மீண்டும் ரசித்தேன்....
கடந்த ஒரு பத்தாண்டுக்கு மேல் ஜன்னல் ஒரமும், பயண சிநேகிதமும் அறிதாகி போனது.....
எல்லாம் G - களும் WiFi - களும் ஆக்கிரமித்து விட்டது......
ஆம் இந்த "மதிப்பு மிக்க" அனுபவம் மீண்டும் சத்தியமானது வெளிநாடு 10 மணி நேர ஆகாய விமான பயணத்தில் .....
மீண்டும் ரசித்தேன்....
No comments:
Post a Comment