Saturday, August 19, 2017

கற்றேன் : மாடுகளிடம் இருந்து ...

கற்றேன் : மாடுகளிடம் இருந்து ...

நேற்று , அலுவலகத்தில் இரண்டு நண்பர்கள் வர விடுமுறையில் நீச்சல் கற்றுக் கொள்ள நீச்சல் அரங்களுக்கு செல்ல இருப்பதாக, என்னையும் கற்றுக் கொள்ள அழைத்தனர்.

நினைவு கூர்ந்து பார்த்தேன்...

விவசாய செய்யும் குடும்பத்திலும் , கால்நடை வளர்ப்பு சமூத்திலும் பிறந்ததால் , வயல்களில் தொழிஉழவு முடிந்ததும் , மாடுகளை குளிப்பதற்கு பயண்படும் குளங்களுக்கு , எந்தல்களுக்கு கொண்டு செல்லும் போது ,
மாடுகள் உடம்பில் ஒட்டியுள்ள மண் , சூரிய சூட்டில் காத்து கொள்ள , ஆழமான பகுதிக்கு செல்லும் , அவ்வேலையில் மாட்டின் கயிறை லவமாக பிடித்து கொண்டால் யாரும் பயிலாலம் இந்த "நீச்சலை".

எங்கள் வீட்டு மாடுகள் எனக்கு கற்று கொடுத்தன
இந்த " நீச்சலை" எனக்கு......

No comments:

Post a Comment